முக்கிய தேதிகள்
ஆராய்ச்சி சுருக்கம் 30 நவம்பர் 2018 க்குள் பின்வரும் மின்னஞ்சல் வழியாக அனுப்புதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி academic-committee@icsts10.org
பெறப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை சுருக்கங்கள் ஆய்வறிஞர் குழுவினரால் சீராய்வு செய்யப்பட்டு அந்த கட்டுரைச் சுருக்கம் ஏற்ப்புடையதா இல்லையா என்ற முடிவுகள் 31 டிசம்பர் 2018 க்குள் அறிவிக்கப்படும்.
ஏற்கப்பட்ட ஆராய்ச்சி சுருக்கத்தின் ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி விரிவு கட்டுரையை 31 மார்ச் 2019 க்குள் அனுப்புதல் வேண்டும்.
ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தலைப்புகள், ஆய்வாளர்களின் பயணச்செலவு மற்றும் பிற விவரங்கள் விரைவில் பதிவு செய்யப்படும்.நன்றி.