News2018-12-28T21:33:45+00:00

ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கமும், தன்விவரக் குறிப்பும் அனுப்ப வேண்டிய எங்கள் விண்ணப்பம் ஏற்று, நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றதனை முந்தைய மின்னஞ்சல் வழி உறுதிப்படுத்தினோம். கட்டுரைச் சுருக்கங்கள்  பெற  அறிவிக்கப்பட்ட  கடைசி நாளான டிசம்பர் 15, 2018 தேதி வரைப் பெற்ற கட்டுரைச் சுருக்கங்கள் மட்டுமே மதிப்பாய்விற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் பல உள்ளடக்கங்கள் சரிபார்ப்பிலும் மற்றவை ஆய்வு அறிஞர்களின் குழுவின் மதிப்பாய்விலும் உள்ளது. மதிப்பாய்வின் முடிவுகள் சனவரி 15, 2019 ஆம் தேதிக்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.